மழையின் கண்ணீர்
நான் முதலில் தூறலாய் வருவேன் - பின்னர்
துளி துளியாய் வருவேன்
வேகமாய் வருவேன்
யாரையும் வேதனை படவைக்கமாட்டேன்
நான் வருவது என் இடத்தை தேடி
எங்கெல்லாம் என் இடம் உள்ளதோ அங்கே
1. ஓடையாய்
2. ஆறாய்
சென்று சேர்ந்துவிடுவேன்
இப்பொழுது சென்னையில் பொழிந்து கொண்டு இருக்கிறேன்
அந்த இடத்தை பார்த்தால்
நீரெல்லாம் அப்படியே தேங்கி நிற்கிறது.
இதற்கு யார் காரணம்
1. அரசாங்கமா
2. மக்களா
1. அரசாங்கம்
மழை விழுந்தால் நீர்கள் வெளியே செல்வதற்குரிய இடத்தை
சரி செய்யாமல் இருந்தது.
மக்கள் மேல் அக்கறை இல்லாமல் இருந்தது.
2. மக்கள்
தவறான ஆட்சியை தேர்ந்தெடுத்தா
தவறான இடத்தில் குடியிருப்புகள் அமைத்ததா
மக்கள் மேல் என்றும் தவறில்லை
அவர்கள் என்ன செய்வார்கள்
அதேபோல் மழையாகிய என்மேலும் தவறில்லை
உங்களை நினைத்து வருந்துகிறேன்...........
இனிமேல் இப்படியோர் மழையை பொழிய மாட்டேன்.............
யார் மேல் தவறு இனிமேல் இப்படியோர் தவறு நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்
என்று சிந்தியுங்கள் மக்களே..........................
என்று மழை வருந்துகிறது மற்றும் கண்ணீர் விடுகிறது.......
இறைவன் உங்களுடன் என்றும் இருப்பாராக
இப்படிக்கு
மழையை நேசித்த அன்பு ஜீவன்
பீட்டர் மரியா