பணம்

ஆழம் அளந்தரியா ஆற்றுக்கஞ்சு
அருந்தவத்துச் சான்றோர்பழி கூற்றுக்கஞ்சு-அஞ்சாதே
செல்வச் செருக்குற்றோர்க்கே யாண்டும்
நின்று நிலைகொல்லாப் பணம்

எழுதியவர் : அசோகன் (5-Dec-15, 10:29 pm)
சேர்த்தது : சாலூர்- பெஅசோகன்
பார்வை : 75

மேலே