கிராமத்து காதல்

வண்ண வண்ண
சேலை கட்டி ...
வானவில்ல போல வந்து ...
நின்னு புட்டாலே ...
என்ன கொன்னு புட்டாலே ...

நெஞ்ச நெஞ்ச
சேத்து கட்டி ...
நெனப்புல வந்து வந்து
சேந்து கிட்டானே ...
என் உசுர கொடுத்து புட்டானே ...

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (5-Dec-15, 10:44 pm)
Tanglish : kiramaththu kaadhal
பார்வை : 837

மேலே