தமிழன்

ஒரு உயிர் சொல்
உன் பிறப்பின் பொருள்தனை ஈட்டி நிற்க்கும்
ஒரு மெய் சொல்
உன் உதிரத்தின் உத்வேகத்தினை உந்தி விடும்
ஒரு உயிர்மெய் சொல்
உன் தன்மானத்தை உயர்த்தி வைக்கும்
ஒரு ஆயுத சொல்
உன் தலை முறையினை காத்து நிற்க்கும்
அந்த ஒரு திராவிட சொல்
உத்தமனுக்கு எல்லாம் உத்தமன்
யென போற்றப்படும் "தமிழ்" தானடா....
தமிழன் என்றதோர் திமீர் எப்போழுதும் வீற்றிருக்கும் மடா ...

எழுதியவர் : ஐயெழுத்து (6-Dec-15, 10:41 pm)
Tanglish : thamizhan
பார்வை : 650

மேலே