தப்பாக ட்வீட்டி விட்டேனா
மன்னா உங்களை ட்வீட்டரில் சேர்த்து விட்டது மிகப்பெரிய தவறாகிவிட்டதே...
என்ன அமைச்சரே... நான் தப்பாக ஏதாவது ட்வீட்டி விட்டேனா....
ஏதாவது அல்ல... நீங்கள் ட்வீட்டியது எல்லாமே வினையே... ஆயுதமே இல்லாத ஆயுதக்கிடங்கில் நேற்று நான் ஒட்டடை அடித்தேன்.. என்றெல்லாமா ட்விட் செய்வது....

