பிரசவ வலி

பகிரங்கமாக புணரமுடியாததுமாதிரி
உன் கவிதையும்
நான்கு சுவர்களுக்குள்
மறைஞ்சதுமாதிரி இருக்கட்டும்
இந்த தனிமையை உனதாக்கிப் போகிறேன்
நன்றாக புலம்பிக்கொள்
நாளைய கவிதையின் பிரசவவலியாக ம்ம்ம்ம்


"பூக்காரன் கவிதைகள்"

எழுதியவர் : அனுசரன் (9-Dec-15, 9:40 pm)
Tanglish : pirasava vali
பார்வை : 141

மேலே