நாணயம்

''அவர் சொன்ன வார்த்தையை காப்பாத்துறதிலே நாணயமானவரு ''

''எப்படி?''

'ரெண்டே நாள்லே திருப்பி தர்றேன் ...இல்லைன்னா பேரை மாத்திக்கிறேன்னு கடன் கேட்டார் ..சொன்ன மாதிரி நாணயமா பெயரை மாத்திக்கிட்டாரே !''

எழுதியவர் : செல்வமணி (10-Dec-15, 7:34 pm)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : naanayam
பார்வை : 95

மேலே