மாற்றானாசாருலதா வா

கேள்வி மேலே கேள்வி கேட்டா கொலையே விழும்!!
''எனக்கு ரெட்டைக் குழந்தை பொறந்து இருக்கு!''

''மாற்றானா.சாருலதா வா?''

''மாற்றான்தான் !''

''ஒட்டிப் பிறந்தவன்களா?வெட்டிப் பிறந்தவன்களா? ''

''உன்னை வெட்டப் பிறந்தவங்கடா!''

எழுதியவர் : செல்வமணி (10-Dec-15, 8:07 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 82

மேலே