நம்பருக்கு நம்பர்தான் பதிலா

"அந்த பொண்ணு கிட்டே 143 இன்னு சொன்னதுக்கு அவங்க வீ ட்டிலே 144 போட்டுட்டாங்க ! "
"என்னடா சொல்ற ?"
"ஐ லவ் யு ன்னு சொன்னதுனாலே அவளை வீட்டை விட்டு வெளியே போகக்கூடாதுன்னு தடை உத்தரவு போட்டுட்டாங்களே !"

எழுதியவர் : செல்வமணி (10-Dec-15, 8:13 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 97

சிறந்த நகைச்சுவைகள்

மேலே