நோகடிக்கும் இரண்டு

''வர வேண்டியது வர மாட்டேங்குது, வரக் கூடாதது வருது!''

''என்ன சொல்றிங்க?''

''கரண்ட் வர மாட்டேங்குது ,டெங்கு காய்ச்ச்சல் பரவிட்டு வருதே!''

எழுதியவர் : செல்வமணி (10-Dec-15, 8:15 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 97

மேலே