பழையப் பாட்டை பாடும் மருமகள்

"உன் பொண்டாட்டிகிட்டே ஜாடை மாடையா பாடுறத நிறுத்த சொல்லுடா !"

"என்னம்மா , பாடுனா ?"

"கிழவிக்கு என்மேல் என்னடி கோபம் நெருப்பாய் சுடுகிறதுன்னு பாடுறா !"

எழுதியவர் : செல்வமணி (10-Dec-15, 8:24 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 121

மேலே