வரக்கூடாத அந்நியன்

"புருஷனோட சொற்ப வருமானத்திலே இவ்வளவு ஆடம்பரமா அவ இருக்க காரணம் அன்னிய முதலிடுதான்னு நினைக்கிறேன்"
" அப்படின்னா "
" ஒரு அந்நியன் நடமாட்டம் அடிக்கடி தெரியுதே ! "

எழுதியவர் : செல்வமணி (10-Dec-15, 8:52 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 138

சிறந்த நகைச்சுவைகள்

மேலே