மெரசலாயிட்டான்

கால்நடையாக சென்றவனுக்கு கண்ணில் பட்டது
அக்காட்சி.பார்த்த அவன் பதறுகிறான்
ஐ யகோ! கரைகிறானே கதிரவன்!

எழுதியவர் : செல்வா.மு (11-Dec-15, 10:04 pm)
பார்வை : 81

மேலே