செய்வோம்

செய்வோம்
காலம் செய்து
காலம் கழிப்போம்

ஞானம் பெற்று
ஞானம் கொடுப்போம்

சொல்லில் செவி வைத்து
சொல் செய்வோம்

காட்சியில் கண் வைத்து
காட்சி செய்வோம்

மனத்தில் மாற்றம் வைத்து
மனம் வளர்ப்போம்

உடலில் உழைப்பு வைத்து
உடல் வளர்ப்போம்

இயற்கையில் இயற்கை செய்து
இயற்கை வளர்ப்போம்

எழுதியவர் : கமலக்கண்ணன் (12-Dec-15, 12:46 am)
Tanglish : seivom
பார்வை : 61

மேலே