அவள்

அவள் !!!
மலர் சூடா மங்கையவள்
திலகமிடா திங்கலவள்
வர்ணமில்லா வானவில்லவள்
நரம்பில்லா வீனையவள்
மிளிராத மரகதமவள்
மூடர் பார்வையில் கைம்பென்னவள்
புதுமைகள் பல புனைந்திடும் என் பாரதியின் புதுயுக யுவயுகதிகள் பார்வையிலே அவளொரு பரிதியவள் !!!

எழுதியவர் : கிருத்திகா ரங்கநாதன் (12-Dec-15, 7:51 pm)
பார்வை : 413

மேலே