சத்தம் போடாதீங்க

புத்தகத்தப் படிக்கச் சொன்னா தூங்குறீயே... ஏன்?

அப்பா.. அப்பா... சத்தம் போடாதீங்க... இப்பத்தான் கனவுல எங்க வாத்தியாரு ஒரு டவுட்ட கிளியர் பண்ணிக்கிட்டு இருந்தாரு... நீங்க எழுப்பி வுட்டுட்டீங்க...

?!!??!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (12-Dec-15, 10:12 pm)
பார்வை : 194

சிறந்த நகைச்சுவைகள்

மேலே