உண்மையை சொன்ன உண்மை நண்பன்
'' எனக்கு நல்லா பால் கறக்கத் தெரியும்னு சொல்லி, பாங்கிலே மாட்டு லோன் கேட்டா ,தர மாட்டேங்கிறாங்க ,ஏன்னு தெரியலே ? ''
''பணத்தை உன்னிடமிருந்து கறக்க முடியாதுன்னு அவங்களுக்கும் தெரிஞ்சுருக்கும் !''