சிக்கனம்

சிக்கனம் கொள்ளா சிறுகுடும்ப வாழ்வதுவோ
சக்கரங்கள் இல்லாத வாகனம். – அக்கறைகொள்
எக்க ணமுமிடர் நேர இடமுண்டு
தக்கபடி செய்தல் தகும்.

*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (13-Dec-15, 2:28 am)
Tanglish : chikkanam
பார்வை : 175

மேலே