குத்திக்காட்டும் மாமியார் - ஹைக்கூ

புதிதாய் வந்த மருமகள்.
குத்திக்காட்டும் மாமியார்.
விலைமதிப்புள்ள ஆடையில் ஊசி!

*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (13-Dec-15, 2:40 am)
பார்வை : 514

மேலே