டைரி

கடந்த காலத்தை
கண் முன்னே காட்டும்
கண்ணாடி;

நிகழ் காலத்தை
நெஞ்சில் பதியும்
நல்ல நண்பன்;

எதிர் காலத்தை
ஏர்க்க மறுத்த
ஏழு மாத கரு.

எழுதியவர் : hajamohinudeen (13-Dec-15, 11:51 am)
Tanglish : dairy
பார்வை : 873

மேலே