அநாதை இல்லம்

என் கனவுகளின்
இல்லம்

என்னை அரவணைக்கும்
இல்லம்

எனக்கு உணவூட்டும்
இல்லம்

நான் வளரும் அநாதை
இல்லம்

என் நனவுகளின்
உறைவிடம்

என் அன்பின்
தாய்

என் பசி போக்கும்
தாய் மடி

நான் வசிக்கும் கருவறை
அநாதை இல்லம்

எழுதியவர் : fasrina (13-Dec-15, 12:27 pm)
Tanglish : anaathai illam
பார்வை : 116

மேலே