இம்ரான்

இத்தனை சிறிய வதில்
எத்தனை பெரிய விஷயம்;

சண்டை இல்லை,
சச்சரவு இல்லை;
சாதித்துவிட்டாய்;

கானதவருக்காக கண்
கலங்கியவன்;

இயர்கையின் கோபத்தை
இதமாய் எதிர்கொண்டவன்;

இருப்பவர்களை கரைஏற்றிவிட்டு
இளைப்பாறவும் இல்லை;

இறந்தவரின் நிலை காண
இருதிப்பயணம் சென்றுவிட்டாய்;

ஈர நெஞ்சில் பதிந்து போன உன் பெயரை
ஊரே சொல்கிரதே;

உன் இறப்பில்
நாங்கள் வாழ்கிறோம்.

எழுதியவர் : hajamohinudeen (13-Dec-15, 1:30 pm)
சேர்த்தது : H ஹாஜா மொஹினுதீன்
பார்வை : 52

மேலே