தெளிவு

இரு நண்பர்கள், பார்ட்டியில்…

ந1 : “என் மனைவி தேவதை! ”
ந2 : “நீ அதிர்ஷ்டசாலி, என் மனைவி உயிரோட இருக்கா!!”

எழுதியவர் : செல்வமணி (15-Dec-15, 1:51 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 137

சிறந்த நகைச்சுவைகள்

மேலே