நிழலும் வெளிச்சமும்

நிழலும்
வெளிச்சமும்
என்றும் நம்மோடு இருப்பபவை
சிலருக்கு நிழலாக தெரிகிறோம்
சிலருக்கு வெளிச்சமாக தெரிகிறோம்
அவ்வளவுதான்...

எழுதியவர் : காந்தி (16-Dec-15, 11:55 am)
பார்வை : 210

மேலே