துரோகம்

கண்ணெதிரே காதலொன்று முறிந்து போவதை காண்பதை காட்டிலும் கொடுமையானது சிறந்த நட்பொன்று மூர்க்கமாய் முதுகில் குத்திப் போகும்பொழுது!!!

எழுதியவர் : அருள்.ஜெ (16-Dec-15, 10:30 pm)
Tanglish : throgam
பார்வை : 202

மேலே