ஆறுதல்

கறுப்பு மேகக்
கடுகடுப்புக்ககுப் பின்,
வெள்ளை மேகங்களின்
அழகு பவனி
ஆறுதல்தான்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (17-Dec-15, 7:14 am)
Tanglish : aaruthal
பார்வை : 98

மேலே