உனக்காக

காகிதத்தில் கடிதமாக..
கடிதத்தில் கவிதையாக ..
கவிதை முழுதும் நீயாக..
நீ என் கனவாக..
கனவில் உன் நினைவாக..
நினைவுகள் நிஜமாக..
நிஜத்தில நீ நானாக..
நான் என்றுமே உனக்காக....


.....அனி...

எழுதியவர் : அனி (19-Dec-15, 10:20 am)
Tanglish : unakaaga
பார்வை : 141

மேலே