எங்கே சென்றாய்

இருளில் இருந்த என்னுள் நிலவாக
வந்து ஒளி தந்தவள் நீ...
மீண்டும் இருளில் முழ்கி போனேன்...
நீ என்னை விட்டு தொலைந்து
சென்றாயோ ????
இல்லை
தொலைதூரம் சென்றாயோ ?????

எழுதியவர் : முஹம்மத் றபீஸ் (19-Dec-15, 4:09 pm)
Tanglish : engae senraai
பார்வை : 140

மேலே