தேசத் தாய் ,பூமித் தாய்,தமிழ்த் தாய்

என்னைப் பெற்றெடுத்தது பூமித் தாய்

எனக்கு பாலூட்டி சொல்லூட்டி சிராட்டி வளர்த்தது தமிழ்த் தாய்

என்னை அரவணைத்தது தேசத்தாய்

இதில் யாரை நான் என் தாய் என்று கூறுவேனோ

என்னை சுமந்த தாயே

எழுதியவர் : விக்னேஷ் (21-Dec-15, 12:25 pm)
பார்வை : 500

மேலே