சலாவு 55 கவிதைகள்

ஊருக்காகவும் உறவுக்காகவும் ...
பயந்து காதல் செய்யாதே ......
.
அன்பே, உன் காதல் உண்மையெனில் ....
உன் உள்ளத்திற்க்கு உண்மையாய் காதல் செய் ...
.
இந்த பிரபஞ்சமே எதிர்த்தாலும் ..
நம் காதல் வாழும் ...
இந்த உலகம் உள்ள வரை ....
...........................................................
............................................
........................................................................................
.............................................................. சலா .......

எழுதியவர் : (24-Dec-15, 10:06 am)
சேர்த்தது : சலாவுதீன்
பார்வை : 62

மேலே