பயங்கர சண்டை

எனக்கும் என் கணவருக்கும் பயங்கர சண்டை .....

மாறி மாறி குறை சொல்லிகிட்டோம்...இத நிறுத்த அவர் அவர் மனசில் இருப்பதை எழுதுவதுன்னு முடிவு செஞ்சோம்...

எனக்கு 3 பாயிண்ட்க்கு மேல எழுத முடியல.... அவரு 2 page முடிச்சு 3வது page எழுத ஆரம்பிச்சாரு

..... எனக்கு செம்ம கோவம்....என்னதான் எழுதிருக்காருன்னு பிடுங்கி பார்த்தா........
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
" I LOVE YOU"...னு வரிசையா எழுதி இருக்காரு.

எழுதியவர் : செல்வமணி (25-Dec-15, 10:56 pm)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : payangara chandai
பார்வை : 216

மேலே