சுகந்தரம் 12 மணிக்கு பெறப் பட்ட காரணங்கள்

இந்தியர்களின் போராட்டத்தால் நமக்கு சுகந்திரம் கிடைப்பதறக்கு பல மாதங்களுக்கு முன்பே வெள்ளையர்கள்ஆகஸ்ட் 15 ஆம்.தேதி சுகந்திரம் கொடுப்பதாக அறிவித்தனர்

இந்நிலையில் இந்தியாவில் உள்ள அனைத்து ஜோதிடர்களுமேஆகஸ்ட்15 ஆம் தேதி நன்னாள் இல்லை அன்று சுகந்திரம் பெற்றால் இந்தியா பேரழிவுகளை சந்திக்கும் என்று சாஸ்திரங்கள் மூலம் கணித்து சொன்னர்

மற்றும் அந்நாளில் தான் பல தேசங்கள் வீழ்ந்துள்ளது,இவையாவும்அறிவியல் ரீதியாகவும் பொருந்தியது ,

இருந்தாலும் சுகந்திரம் பெரும் தேதியை மாற்றவும் முடியாது என்பதால் ,15 மற்றும் 16 ஆம் தேதிக்கு இடையேயான நள்ளிரவு12 மணிக்கு பெற்றுக் கொண்டனர்


  • எழுதியவர் :
  • நாள் : 26-Dec-15, 11:12 pm
  • சேர்த்தது : விக்னேஷ்
  • பார்வை : 1414
Close (X)

0 (0)
  

மேலே