தத்துவம்

பெரும் சத்தம் கொண்ட இடத்தில் பேரமைதியை உருவாக்கு

பேரமைதி கொண்ட இடத்தில் பெரும் மனியோசையை உண்டாக்கு

இவ்வையகம் உன்னையும் திரும்பிப் பார்க்கட்டும்

எழுதியவர் : விக்னேஷ் (28-Dec-15, 2:31 pm)
சேர்த்தது : விக்னேஷ்
Tanglish : thaththuvam
பார்வை : 566

மேலே