ஒன்றான ஓவியங்கள்

ஒருவர் உணர்வுகளை
இன்னொருவர்
பிரதிபலித்தால்
அதைவிட
அன்பான சொந்தங்கள்
அகிலத்தில் இல்லை!
உணர்விலே தீட்டப்பட்ட
ஓவியங்கள் நண்பர்கள்!

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (29-Dec-15, 11:49 am)
Tanglish : onraana oviyangal
பார்வை : 97

மேலே