ஏன்யா லாரிய நிறுத்தல
"பிரேக்குத்தான் நல்லா இருந்ததுன்னு சொல்றியே , அப்புறமும் ஏன் லாரிய நிறுத்தாம அந்த ஆள் மேல விட்டு ஆக்சிடண்ட் செஞ்சே ?"
"பக்கத்துல" இங்கே லாரியை நிறுத்தாதீர்கள்"னு போர்டு வெச்சிருந்தாங்கையா , அதான் ".