காட்சிப்பிழைகள் 27

ஆயிரம் மனிதரை கண்டாலும்

உன் முகம் மறக்க முடியவில்லை

உன்னை விட்டுப் பிரிந்தாலும்

தூக்கி எறியத் தான் முடியவில்லை

வலியுடனே நான் வாழ்கிறேன் நிம்மதியாக

நரகத்திலும் சொர்ங்கம் ஒன்றைத் தான் நான் காண்கிறேன்

உன்னோடு நான் வாழ்ந்த நினைவுகளை எண்ணியே

எழுதியவர் : விக்னேஷ் (1-Jan-16, 11:07 am)
பார்வை : 212

மேலே