புத்தாண்டு

புத்தாண்டு

ஏன்டா , நான் தானடா கஷ்டப்பட்டு என்னை நானே ரவுண்டு அடிச்சிகிட்டு ,அந்த சூரியனை வேற ரவுண்டு அடிக்குறேன்...
அதுக்கு நீங்க ஏன்டா ரவுண்டு அடிக்குறீங்க ...

பூமி தாயின் கேள்வி...

எழுதியவர் : படித்தது (2-Jan-16, 10:40 am)
Tanglish : puthandu
பார்வை : 156

சிறந்த நகைச்சுவைகள்

மேலே