தேவதைகள் காதல்

வின்னில் இருந்து வந்திறங்கியே தேவதையே

வழி தான் மாறி வந்திட்டாயோ என் இருதயத்தினுள்ளே

உன்னிடம் நான் வரம் ஒன்று வேண்டுகிறேன்

உன்னையே வரமாக வேண்டுகிறேன்

நான் கொண்ட தவ வாழ்வும் கலைந்து போனதே கற்பின் தேவதையே

எழுதியவர் : விக்னேஷ் (2-Jan-16, 3:24 pm)
பார்வை : 125

மேலே