சலனம்

அவள் முகம் கண்ட
நீருக்கும் சலனம்

நீரில் வட்ட வட்ட அலைகள்..

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (2-Jan-16, 4:08 pm)
Tanglish : salanam
பார்வை : 98

மேலே