அறிவிப்பு

இரவு எட்டு மணிக்கு அம்மன் வீதி உலா திருகட்சியும் அதை தொடர்ந்து ஒன்பது மணி அளவிலே கோயில் மண்டபத்திலே மாதவன் ரீமாசென் நடித்த ரன் திரைப்படம் திரையிடப்படுகிறது அதை கண்டு அம்மன் அருள் பெற வேண்டுகிறோம்

எழுதியவர் : ப்ரவனவப்பிரியன் (3-Jan-16, 11:33 am)
Tanglish : arivipu
பார்வை : 69

சிறந்த நகைச்சுவைகள்

மேலே