இதய நோயாளி

இதயத்தில் நீ
என்றான்
சொல்லும்போதே
பார்வையும் கவனமும்
என் தோழியின் மீது
பின் ஏன்
இதயத்தில் நீ
என்றான்?
ஓ அவன்
இதய நோயாளியோ?

எழுதியவர் : பிரனவப்பிரியன் (3-Jan-16, 10:25 pm)
Tanglish : ithaya noyaaLi
பார்வை : 63

மேலே