உண்மை காதல்

மனைவி கனவனிடம் சொன்னாள்,
நான் கர்பமாக இருக்கிறேன் என்று..
அதற்கு கணவன்
அவளை அணைத்து முத்தமிட்டபடியே
சொன்னான்,
’நாம் கர்பமாக இருக்கிறோம்’ என்று சொல்...
உன்னுள் வளர்வது என்னில் பாதி உன்னில்
பாதி, உன்
கருவை என்னால் சுமக்கமுடியாது தான்
ஆனால் கர்பத்தில்
இருக்கும் உன்னையும் நம் குழந்தையையும்
நான்
இதயப்பூர்வமாக சுமக்கிறேன்...
இப்போது சொல் ”நாம் கர்பமாக இருக்கிறோம்”
என்று...
இது தான் உண்மையான காதல்!!

எழுதியவர் : மாரி சிவா (5-Jan-16, 12:42 pm)
Tanglish : unmai kaadhal
பார்வை : 313

மேலே