வீரம் கொண்டு எழுந்திடு வீரனே

பூமி உருண்டாலும் உருண்டையானாலும் யாரும் வீழ்வதில்லை

வீரர்கள் மண்ணில் சாய்ந்தாலும் வாழ்கள் மண்ணில் புதைவதில்லை

உடலை விட்டு உயிர் பிரிநதாலும் மறு ஜென்மம் ஓய்வதில்லை

கடலை விட்டு காற்று கறைந்தாலும் அலைகள் முடிவதில்லை

சிறகை விரித்து பறவைகள் பறந்தாலும் விண்ணை தாண்டுவதுமில்லை

மரம் முழுவதும் எரிந்தாலும் வேர்கள் சாம்பலாவதுமில்லை

எழுதியவர் : விக்னேஷ் (5-Jan-16, 7:07 pm)
பார்வை : 169

மேலே