கருப்புக் கண்ணாடி

கருப்புக் கண்ணாடிக் கொண்டு
உலகை பாராய் என்றார்கள்
கருப்புக் கண்ணாடி யணிந்த
எங்கள் மாநில தலைவர்கள்.

- செல்வா

எழுதியவர் : செல்வா (5-Jan-16, 8:20 pm)
பார்வை : 71

மேலே