வணக்கம்

இன்றைய பொழுது
இனிமைப் பொழுதாக
முகம் மலர்ந்து
அகம் மலர்ந்து
எல்லோரேடும் உரையாடு!

முடியாத காரியமும்
முழுமையாய் நடந்திடட்டும்!
இன்றைய வெற்றிகள்
நாளையும் தொடர்ந்திடட்டும்!
நற்காலை வணக்கம்!

எழுதியவர் : மாரி சிவா (6-Jan-16, 12:00 pm)
Tanglish : vaNakkam
பார்வை : 86

மேலே