காமெடி கேளுங்க

ஒரு பெரிய டைட்டானிக் கப்பல் மக்களை எல்லாம் ஏத்திக்கிட்டு நடுக் கடலில் போய்ட்டிருக்கு ,திடீரென கப்பலினுள் தண்ணீர் புகுந்நிடுச்சு ,அது தெரிந்தும் மக்கள் எல்லோரும் உயிரைக் காக்க ஓடாமா அந்த தண்ணீரிலே சந்தோசமா விளையாடிட்டு இருக்காங்க

ஏன்?

ஏனா அது swimming pool

எழுதியவர் : விக்னேஷ் (7-Jan-16, 12:16 pm)
சேர்த்தது : விக்னேஷ்
பார்வை : 509

மேலே