தம்பி கருப்பையா, இங்க வாப்பா

தம்பி கருப்பையா, இங்க வாப்பா.
=====
அய்யா கருப்பையா –ங்கறது எங்கப்பா பேருங்க. எம் பேரு ஷ்யாம்.
====
தம்பி, கருப்பையா –ன்னாலும் ஷ்யாம் –ன்னு சொன்னாலும் ஒரே அர்த்தம் தான். உனக்கு அது தெரியுமா?
====
அய்யா, ஷ்யாம் –ன்னா கருப்பையா –ங்கறது இதுவரைக்கும் எனக்கு சத்தியமாத் தெரியாதுங்கய்யா. என்னோட அம்மாவும் அப்பாவும் சினிமா வெறி பிடிச்ச தீவிர ரசிகர்கள். சினிமா மோகத்திலெ எனக்கு அந்தப் பேர வச்சுட்டாங்க அய்யா. நான் நல்ல தமிழ்ப் பேரா வச்சுக்கப்போறேன். எனக்கு வாழ்த்துக் கூறுங்க அய்யா.
====
வாழ்க உன் தமிழ்ப் பற்று. வாழ்க, வளர்க, வெல்க.

===========================
சிரிக்க அல்ல. சிந்திக்க. மொழிப் பற்றை வளர்க்க. பிற மொழிப் பெயரின் பொருள் அறிய.
-------------------------------------------------------------------------------------------------------------------

----------------------------------------------------------------------------------------------------------------------------------
Meaning of the name Shyam is 'Dark blue’
Bright Meadow, Dark, Blue Black ਸ਼੍ਯਾਮ; ശ്യാമ; ಶ್ಯಾಮ; ஷ்யாம; શ્યામ; श्याम; শ্যাম; శ్యామ
---------------------------------------------------------------------------------------------------------------------

எழுதியவர் : மலர் (7-Jan-16, 7:27 pm)
பார்வை : 170

மேலே