காதலி விட்டு போகாதே

இதுவரை காதல் செய்யவில்லை
உன்னை தவிர யாரையும்
காதல் செய்யவில்லை

ஏய் காதலி
விட்டு போகாதே
தூரமாய்.......
என் மனம்
நினைக்காதே
நீ இல்லா
என்னை.......

எனக்கு வாழபிடிக்கவில்லை
நீ இல்லா வாழ்க்கையை
நினைக்க முடியவில்லை
இது உனக்கு புரியவில்லை
என்னால் சகித்துக்கொள்ள முடியவில்லை

ஏழு ஜென்மம் தேவையில்லை
ஒரு ஜென்மம் மட்டும் வேண்டும்
நீ அருகில் இருந்தால் அதுவே போதும்

எழுதியவர் : நவின் (8-Jan-16, 9:00 am)
சேர்த்தது : நவின்
பார்வை : 1317

மேலே