பூக்கள்

பூக்களை
வீட்டிற்கு முன்னால்
வளர்க்கிறேன்.
யாராவது வேண்டுமல்லவா?
முகமலர்ந்து வரவேற்க...

எழுதியவர் : சுகுமார் சூர்யா (8-Jan-16, 11:45 am)
Tanglish : pookal
பார்வை : 80

மேலே