இந்திய வாக்காளர்கள்

"ஒரு விஷயத்தைத் தீவிரமாக
நம்புபவர்களைச் சிந்திக்கத் தூண்டி
அவர்கள் உள்ளத்தில்
எந்தத் தாக்கத்தையும்
ஏற்படுத்த முடியாது
என்பதையே
நம் அனுபவம் உணர்த்துகிறது... "

- அந்த அவர்கள் இன்றைய இந்திய வாக்காளர்கள்..

அவர்களை உணர்வுச்சிறையில் வைத்திருந்த மாயம் தான் இந்திய சுதந்திர வேட்கை.
என்பது சத்யாகிரகி எடுத்த அவதாரம்.

"இதயத்தின் வழியாகவே
அறிவைத் தொட
சத்யாகிரகி
முயற்சி செய்கிறான்".- காந்தி

எழுதியவர் : செல்வமணி (9-Jan-16, 12:28 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 214

மேலே